சர்வதேச ரோட்டரிக் கழகம் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்புரிமையுடைய தன்னார்வத் தொண்டு நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா சபையின் வரலாற்றில் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment