Friday, August 3, 2012
ஆசைப்படுவேன் - Rtr Suji
நடனம் நீ ஆடும் போது
மேடையாக
நான் இருக்க ஆசைப்படுவேன்
காரணம்
உன் பார்வைகள் பட்டு
எனக்கு வலிப்பதை விட
உன் பாதங்கள் பட்டு
வலிக்கட்டும் என்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment