என் உறவுகளுடன்
பலப்பரிட்சை செய்யவும்
எதிர்காலம் இருட்டறைக்குள்
வெளிச்சம் காணவும்
காயப்படுகிறது.............;
மண்ணுக்காக
சண்டைகள் துளிர்த்த காலம்
மறுபடியும் உரிமை.
சுதந்திரம்.மீள்குடியேற்றம்,
எனும் பட்டியலுடன் பாரினில்
வீச்சாய் எழும்போது
உயிர் எனும் பிறப்பு
மீட்பு எனும் இலட்சியப்பயனத்தில்
எழுமுன்னர் எதிரிகளே
உங்கள் வீடுகளை செப்பனிடுங்கள்
காலம் மாறிவிடும்
கனவுகளும் கலைந்து விடும்
சண்டைகள் துளிர்த்த காலம்
மறுபடியும் உரிமை.
சுதந்திரம்.மீள்குடியேற்றம்,
எனும் பட்டியலுடன் பாரினில்
வீச்சாய் எழும்போது
உயிர் எனும் பிறப்பு
மீட்பு எனும் இலட்சியப்பயனத்தில்
எழுமுன்னர் எதிரிகளே
உங்கள் வீடுகளை செப்பனிடுங்கள்
காலம் மாறிவிடும்
கனவுகளும் கலைந்து விடும்

No comments:
Post a Comment