Friday, August 3, 2012

ஒரு நாள் புரியும்..... Rtr Raj

ஒரு
தந்தை தன் உழைப்பினால்
உயர்த்துகிறான்
ஒரு
தாய் தன் பாசத்தால்
அணைக்கிறாள்
பிள்ளையோ
முதியோர் இல்லத்துக்கு
வழி அனுப்பி வைக்கிறாள்.........
தன் வினை
தன்னை சுடும் என்பது
இவர்களுக்கும்
ஒரு நாள் புரியும்......

No comments:

Post a Comment