என்
வார்த்தைகள்
உன்னைவிட்டு பிரியும்
போது
ஒரு அநாதையாக
அழுகின்றது......
என்
காதல் வடுக்களை
இப்போது
என் நினைவுகளும்
சுமக்கின்றது........
கடைத்தெருவில்
என் வீடு கடைசியானாலும்
உன்
கடைவிழியில்
என் பதிவுகளையும் சேமித்து வை
என் காதல் குட்டிபோடக்கூடும்
காதல் வடுக்களை
இப்போது
என் நினைவுகளும்
சுமக்கின்றது........
கடைத்தெருவில்
என் வீடு கடைசியானாலும்
உன்
கடைவிழியில்
என் பதிவுகளையும் சேமித்து வை
என் காதல் குட்டிபோடக்கூடும்

No comments:
Post a Comment