Friday, August 3, 2012
"அம்மா" Rtr Suganiya
உயிரைப் படைத்த இறைவன்
ஏன்தான் யமனையும் படைத்தானோ ?
அவனையும் கொல்வதற்கு
என்னையும் படைத்திருந்தால்
அறிவு வந்த நேரம் நான்
உன்னோடு
"அம்மா"
என்று
உறவாடிய நேரம்
உன்னை களவாடிச் சென்ற
யமனை நானே அன்றே கொன்றிருப்பேனே.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment