Friday, August 3, 2012

என் இதயமாய் நீ! - Rtr Meera



என் இதயத்தின் 
எல்லா அறைகளிலும் 
தேடிவிட்டேன், 
உன்னைக் காணவில்லை. 
வெளியே வந்து பார்த்தால் 
என் இதயமாய் நீ!

No comments:

Post a Comment